யாழ். வந்தடைந்தது யாழ்தேவி , நேரடி ஒளிபரப்பு !

1990ஆம் ஆண்டு முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் வரையான யாழ்தேவி ரயில் சேவை, இன்று தனது உத்தியோகபூர்வ சேவையை மீண்டும் ஆரம்பித்து, சற்றுமுன்னர் யாழ்ப்பாணம் வந்தடைந்தது.

Station_1

Station_3

Station_4

Yarl_Prsident2

Yarl_Prsident3

Yarl_Prsident4

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று இந்த உத்தியோகபூர்வ சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், புனர்நிர்மாணம் செய்யப்பட்ட யாழ்ப்பாண புகையிரத நிலையமும் ஜனாதிபதியினால் சற்றுமுன்னர் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பளையிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு யாழ்தேவி ரயில் பயணம்! நேரடி ஒளிபரப்பு

Related Posts