யாழ். வணிக முகாமைத்துவ பீடத்திற்கு புத்தகங்கள் அன்பளிப்பு

jaffna-universityயாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்திற்கு , அவுஸ்திரேலியாவிலுள்ள கல்லூரி ஒன்றில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவில் கல்லூரி ஒன்றில் இருந்து புத்தகங்களைப் பெற்ற ஒருவர் அதனை அப்படியே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளார்.

முகாமைத்துவ வணிகபீட பீடாதிபதி வேல்நம்பி திருகோணமலைக்குச் கடந்த சனிக்கிழமைச்சென்று புத்தகங்களைக் பொறுப்பேற்றார்.

Related Posts