கொழும்புடன் யாழ்ப்பாணத்தை இணைக்கும் யாழ்.தேவி புகையிரதச் சேவையானது இந்த வருடம் செப்டெம்பர் மாதம் யாழ்ப்பாணத்திற்கு வந்தடையும் என இந்தியத் துணைத்துாதுவர் கூறியுள்ளார்.
காங்கேசன்துறை முதல் ஓமந்தை வரையான புகையிரதப்பாதை அமைக்கும் பணிகள் முடிவடையும் தருணத்தில் உள்ளன.எனவே இவ்வருடம் யாழ்தேவியில் யாழ்பாணத்திலிருந்து கொழும்புக்கு செல்ல முடியும் என்றார்.
- Wednesday
- January 15th, 2025