யாழ் கோட்டைக்குள் வரலாற்றுச் சிறப்புக்கள் அடங்கிய கண்காட்சிக்கூடம்

வடக்கு மாகாணத்தில் உள்ள வரலாற்று முக்கியமான இடங்கள் சுற்றுலாப்பயணணிகள் அறிந்து கொள்ளும் வகையில் யாழ் கோட்டைக்குள் கண்காட்சி கூடம் அமைக்கப்படவுள்ளது.தொல்லியல் திணைக்களத்தால் இக் கண்காட்சிக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக்ககண்காடட்சி கூடம் ஊடாக கோட்டையைப் பார்வையிட வருபவர்கள் வடக்கில் உள்ள முக்கியமான இடங்களை பற்றி அறிந்துகொள்வதுடன் அவற்றின் வரலாறுகளையும் அறியும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்காக கோட்டையின் ஒரு பகுதி புனரமைக்கப்பட்டு நுழைவாயில் அருகில் இந்தக்காட்சிக்கூடம் அமைக்கப்ட்டுள்ளது.

Related Posts