யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த 18 மாணவர்களுக்கு கா.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் 9A சித்திகள்

Jaffna_Hindu_Collegeஅண்மையில் நடைபெற்ற 2012 ஆம் ஆண்டுக்குரிய கா.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் யாழ் இந்துக் கல்லூரி சார்பாக 239 மாணவர்கள் தோற்றியிருந்தார்கள். இம் மாணவர்களில் 18 மாணவர்கள் 9A சித்தியினையும், 37 மாணவர்கள் 8A சித்தியினையும், 13 மாணவர்கள் 7A சித்தியினையும் பெற்றுக்கொண்டார்கள்.

9A சித்தி பெற்ற மாணவர்களின் பெயர் விபரம்:

1) கி.சண்முகேசன்
2) ரா.சுதர்சன்
3) க.தர்சிகன்
4) பா.ஆதீபன்
5) சு.வித்தியாசாகர்
6) ம.ஜெசுரன்
7) சு.கரிவர்த்தன்
8) கி.கீர்த்தனன்
9) ர.கோபிசாந்
10) து.நிலக்ஸன்
11) த.நினுஜன்
12) செ.சேந்தன்
13) சி.சிவசெந்தூரன்
14) த.சோபிதன்
15) சி.தேனுகானன்
16) ப.தினேசன்
17) த.டிலக்ஸன்
18) கி.லோகிசன்

(மேலதிக தகவல்கள் பின்னர் இணைக்கப்படும்)

Related Posts