யாழ்ப்பாணத்திற்கு 75 பஸ்கள்

யாழ் மக்களின் போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக 75 பஸ்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கையளிக்கப்படவுள்ளன என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்தார்.

CTB-buss

வட மாகாணத்திற்கு 105 பஸ்கள் வழங்கப்படவுள்ளன என்றும் அதில் 75 பஸ்கள் யாழ் டிப்போவுக்கு ஜனாதிபதியால் கையளிக்கப்படவுள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related Posts