மண்கும்பான் பகுதியில் இளைஞர் மீது தாக்குதல்

Fight Logoயாழ். மண்கும்பான் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் அந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போதே குறித்த இளை னை பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாதோர் அவரது தலையில் கோடரியால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் படுகாயமடைந்த 24 வயதான வேனுகாந்தன் என்ற இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Posts