பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு

Petrol-price90, 95 ஒக்டைன் பெற்றோல்களின் விலை 3 ரூபாவினாலும் சாதாரண டீசலின் விலை 6 ரூபாவினாலும் சுப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும், மண்ணெண்ணெய்யின் விலை 4 ரூபாவினாலும் இன்றுமுதல் அதிகரிப்பதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதிகரிக்கப்பட்டுள்ள விலையின் படி – 90 ஒக்டைன் பெற்றோலின் புதிய விலை ரூபா 162, 95 ஒக்டைன் பெற்றோலின் புதிய விலை ரூபா 170, டீசலின் புதிய விலை ரூபா 121, சுப்பர் டீசலின் புதிய விலை ரூபா 145 ஆகும்.

Related Posts