நீர் பம்பி திருடிய இளைஞன் கையும் மெய்யுமாக பிடிபட்டார்

arrest_1திருடிய நீர் இறைக்கும் மோட்டார் பம்பினை விற்க முற்பட்ட வேளை கையும் மெய்யுமாக இளைஞன் ஒருவர் பிடிபட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் உரும்பிராய் பகுதியில் இடம் பெற்றுள்ளது. அச்செழு பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு பிடிபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பல நாட்களாக குறித்த இளஞர் வீடுகளில் உள்ள மோட்டர் இயந்திரங்களை திருடி விற்பனை செய்ததாக பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

Related Posts