தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.

சுமார் முந்நூறு மில்லியன் ரூபா செலவில் தெல்லிப்பழையில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட புற்று நோய் வைத்தியசாலை இன்று பகல் 10.45 மணியளவில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவினால் திறந்து வைக்கப்பட்டது.

ரயல் மற்றும் கல கோரேஜ் நிறவனங்களின் ஏற்பட்டில் நவீன வசதிகளுடன் நிர்மானிக்கப்பட்ட இந்த புதிய புற்று நோய் வைத்தியசாலை திறப்பு விழாவில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் பாரம்பரிய கைத்தொழில்கள் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சுகாதார அமைச்சர் மைத்திரிபாலசிறிசேனா வட மாகாண ஆளுனர் ஜீ.எ.சந்திரஸ்ரீ வட மாகாண சுகாதார அமைச்சர் ரி.சத்தியலிங்கம் மற்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் சிவேஸ்திரி அலென்ரின் சந்திரகுமார் பிரதேச அபிவிருத்தி வங்கியின் நிறைவேற்றப் பணிப்பாளர் இ.தியாகராசா மற்றும் பிரதேச சபைகளின் தலைவர்கள் உறுப்பினர்கள் மாகாண சபையின் உறுப்பினர்கள், செயலாளர்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர்கள் உயர் அதிகாரிகள் வைத்திய அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள் .

 

tellippalai-mahintha-vicky-11 tellippalai-mahintha-vicky-10 tellippalai-mahintha-vicky-9 tellippalai-mahintha-vicky-7 tellippalai-mahintha-vicky-5 tellippalai-mahintha-vicky-4 tellippalai-mahintha-vicky-3 tellippalai-mahintha-vicky-2 tellippalai-mahintha-vicky

Related Posts