டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 6 பேருக்கு வழக்கு

crimeயாழ். கோண்டாவில் கிழக்கு, மத்தி ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 6 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கோண்டாவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

இப்பிரதேசங்களில் கோப்பாய் பொலிஸாருடன் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களும் இணைந்து நேற்று சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனனர்.

Related Posts