டெங்குத் தாக்கம் மூவர் மருத்துவமனையில்

maleriya-mosquto-denkuயாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று டெங்கு நோய்த் தொற்றுக்கு இலக்காகிய மூவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்தும் சாவகச்சேரி மற்றும் யாழ்.சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருந்தும் தலா ஒவ்வொருவர் இவ்வாறு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவ் அதிகாரி தெரிவித்தார்.

Related Posts