க.பொ.த உயர்தரப் பரீட்சை ஆரம்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சை நாடாளாவிய ரீதியில் இன்று  திங்கட்கிழமை ஆரம்பமாகியது. இப்பரீட்சைக்காக  2 இலட்சத்து 70 ஆயிரம் பரீட்சார்திகள் தோற்றவுள்ளதுடன் 12 ஆயிரம் பரீட்சை  உத்தியோகத்தர்கள்  கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.

இதற்காக 2093 பரீட்சை நிலையங்கள் ஒழுங்கு  செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் 30ஆம் திகதிவரை இப்பரீட்சை நடைபெறவுள்ளது.

Related Posts