யாழ்ப்பாணத்தில் பல இடங்களில் “ஒரே நாடு ஒரே இனம்” , இலங்கை இராணுவம் உங்களுடைய எதிர்கால விடியலுக்காக என்ற தலைப்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
யாழ்.குடாநாட்டில் யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் அடங்கிய புகைப்படங்களைக் கொண்டதாகவே இந்த சுவரொட்டிகள் யாழ் குடா முழுவதும்ஓட்டப்பட்டுள்ளன.