ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஆட்பத்திவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளும் ஒருநாள் சேவை உள்ளிட்ட பொது மக்கள் சேவைகள் அனைத்தும் நாளை முதல் மூன்று நாட்களுக்கு இடம்பெற மாட்டாதென அறிவிக்கப்பட்டுள்ளது.