உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையின் யாழ் மாநகரசபைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று 26.12.2017 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
யாழ்ப்பாணம் கச்சேரி, வை.எம்.சி.ஏ மண்டபத்தில் பிற்பகல் 04.30 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டதோடு வேட்பாளர்களுக்கான தேர்தல் விதிமுறைகள் தொடர்பான விளக்கவுரைகளும் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மாநகரசபையில் 27 வட்டாரங்களிலும் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் ஒரு வேட்பாளர் என்ற அடிப்படையில் 27 வேட்பாளர்களும் விகிதாார அடிப்படையில் 21 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.
யாழ் மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விபரம் வருமாறு,
1 வண்ணார் பண்ணை வடக்கு J/98, J/99 திரு இராசரெட்ணம் கணேசராசா
2 கந்தர்மடம் வடமேற்கு J/100, J/102, J/123 திரு பராமநாதன் செந்தூரகுமாரன்
3 கந்தர்மடம் வடகிழக்கு J/103 திரு சுப்பிரமணியம் பரமானந்தம்
4 நல்லூர் இராசதானி J/106, J/107, J/108 திரு கணேசமூர்த்தி விக்னேஸ்வர ஆனந்தன்
5 சங்கிலியன் தோப்பு J/109 திரு திருக்குலசிங்கம் ஜெயபாலன்
6 ஆரியாலை J/94, J/95, J/96 திரு பாலசுப்பிரமணியம் பத்மமுரளி
7 கலைமகள் J/91 திரு ஜெயக்குமார் ரஜீவகாந்த்
8 கந்தர்மடம் தெற்கு J/104, J/105 திரு வரதராஜன் பார்த்தீபன்
9 ஐயனார் கோவிலடி J/97, J/101 திரு சிவகாந்தன் தனுஜன்
10 புதிய சோனக தெரு J/88 திரு செல்வநாயகம் சிவனேஸ்வரன்
11 நாவாந்துறை வடக்கு J/85 திரு செல்லப்பர் பத்மநாதன்
12 நாவாந்துறை தெற்கு J/84 திரு அமிர்தநாயகம் எமில் பிரபாகரன்
13 பழைய சோனகத் தெரு J/86, J/87 செல்வி ஜோன் செல்வராசா அஜித்தா
14 பெரிய கடை J/80, J/82 திரு துரைரத்தினம் கெங்கேஸ்வரன்
15 அத்தியடி J/78, J/79 திரு மகேந்திரன் மயூரன்
16 சுண்டுக்குளி மருதடி J/76, J/77 செல்வி டெய்ஸி பிலிப் ஜெயரஞ்சன்
17 அரியாலை மேற்கு J/92, J/93 திரு.வைத்தியலிங்கம் கிருபாகரன்
18 கொழும்புத்துறை J/61, J/62, J/63 திரு.கனகசபை விஸ்ணுகாந்த்
19 பாசையூர் J/64, J/65 திரு. எட்மன் றொக்ஸ்
20 ஈச்சமோட்டை J/66 திரு.இரத்தினசிங்கம் ஜனன்
21 கதீட்ரல் J/75 திரு.லிகோறி கிளைமென்ற் ஜெயசீலன்
22 திருநகர் J/67 திரு. ஜேசுதாஸ் ரஜனிகாந்த்
23 குருநகர் J/70, J/71 திருமதி. மேரி ரஞ்ஜனி நிர்மலநாதன்
24 யாழ் நகரம் J/73, J/74 திரு.ஜேக்கப் ஜெயரெட்ணம்
25 கொட்டடி கோட்டை J/81, J/83 திருமதி லவகிசன் தர் ஷீபா
26 றெக்கிளமேசன் மேற்கு J/69, J/72 திரு அகஸ்தீன் மக்டொனல்ட்
27 றெக்கிளமேசன் கிழக்கு J/68 திரு தேவதாசன் சுதர்சன்
விகிதாசாரப் பட்டியல் வேட்பாளர்கள்
01) நவரத்தினம் குகதாசன்
02) விஐகுமார் கோபிநாத்
03) அனஸ்ரீன் அஐpத் டார்வின்
04) சுபாஐpனி அன்ரனி பனாட்சா
05) ச.ஹேமாமாலினி
06) பயஸ் பியடீறிஸ்
07) கமலநாயகி துரைசிங்கம்
08) தேவிகா சுதாகரன்
09) சாந்தமாலா குமரேஸ்வரன்
10) அஐந்தா தனபாலசிங்கம்
11) கனகரத்தினம் இராசதுரை
12) ஸ்ரீகரன் சுகந்தினி
13) பரமநாதன் கிருஸ்ணகுமாரி
14) பிறிதிராணி அன்பழகன்
15) சுந்தரலிங்கம் பன்னீர்ச்செல்வன்
16) முத்துலிங்கம் ரவீந்திலிங்கம்
17) மகலிங்கம் மயூரன்
18) கதிர்காமநாதன் கேந்திரன்
19) ஆரோக்கிய நாதன் தீபன்தீலீசன்
20) சுதாசிவம் சுதாகரன்
21) விஸ்வலிங்கம் மணிவண்ணன்