புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவி முதலிடம்

2012ஆண்டு தரம் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய திருக்கோவில் ஸ்ரீ இராமகிருஸ்ண தேசிய பாடசாலை மாணவி கே. வைசாஷாலி 187 புள்ளியைப்பெற்று சித்தியடைந்து அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடத்தைபெற்றுள்ளார்.இவர் அக்கரைப்பற்று 7ம் பிரிவு, நெசவு நிலைய முன்வீதியைச் சோர்ந்; கட்டடக்கலைஞரான கனகசபேசன். ஆசிரியை யோகேஸ் தம்பதிகளின் புதல்வியுமாவார்.

இதேவேளை இப் பாடசாலையில் தரம் 5ம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சையில் 23 மாணவர்கள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் எம்.கிருபைராஜா தெரிவித்தார்.

Related Posts