உயிருள்ளவருக்கு உயிரிழந்தவரின் காலைப் பொருத்தி தமிழ் வைத்தியர் சாதனை!

உயிரிழந்தவரின் காலை உயிருள்ளவருக்குப் பொருத்தி தமிழ் வைத்தியர் ஒருவர் சாதனை புரிந்துள்ளார்.

இச்சாதனை அனுராதபுர வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.

குருதிக் கலன்கள் தொடர்பான சத்திரசிகிச்சை நிபுணர் யோ. அருட்செல்வன் என்ற வைத்தியரே இச்சாதனையைச் செய்துள்ளார்.

Related Posts