புயல் ஆபாயச் செய்தியில் உண்மையில்லை! : வளிமண்டல திணைக்களம்

இலங்கைக்கு புயல் காற்று வீச கூடும் என  வெளியாகியுள்ள தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பொது மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Posts