தேசிய கல்வியல் கல்லூரிக்கான விண்ணப்பதாரர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

2016ம் ஆண்டில் தேசிய கல்வியல் கல்லூரிக்கு தகுதி பெற்ற விண்ணப்பதார்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைவாக 2016ம் ஆண்டு தேசிய கல்வியல் கல்லூரிகளில் இணைந்து கொள்வதற்காக தகுதி பெற்ற விண்ணப்பதாரிகளின் பெயர் பட்டியலில் www.moe.gov.lk என்ற கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.

விண்ணப்பதாரிகளை பதிவு செய்யும் பணி இம்மாதம் 20ம் திகதி இடம்பெறவுள்ளது. இது தொடர்பான மேலதிக தகவல்கள் சம்பந்தப்பட்ட தேசிய கல்வியல் கல்லூரி பீடாதிபதிகள் மூலம் விண்ணப்பதார்களுக்கு அறிவிக்கப்படும்.

Related Posts