இனவாத மோதல்களை தூண்ட முயற்சி நடக்கிறது : விமல் வீரவன்ச

தமிழீழ அடிப்படைவாத பிரிவினரால், மனித படுகொலை வாரம் அனுஷ்டிக்கப்படும் தருணத்தில், யுத்தம் நிறைவு செய்யப்பட்டு 8 வருடங்கள் நிறைவடைந்ததுள்ள நிலையில், யாழ்ப்பாணத்தில் பொலிஸ் வாகனத்திற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தெற்கில் சிங்கள- முஸ்லிம் மோதலுக்கு அடிகோலுவதற்கு சூட்சும நடவடிக்கைகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய சுதந்திர முண்ணனியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

Related Posts