2017 முன்னணி கிரிக்கட் வீரராக விராட் கோலி

2017ம் ஆண்டில் முன்னணி கிரிக்கட் வீரராக விராட் கோலியை கிரிக்கட் உலகின் விவிலியம் என்று வர்ணிக்கப்படும் விஸ்டன் சஞ்சிகை தெரிவுசெய்துள்ளது.

விஸ்டன் சஞ்சிகையின் இந்த வாரத்திற்குரிய பதிப்பில் விராட் கோலி பற்றிய ஆசிரியர் தலையங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் கூடுதலான கனவுகளை நனவாக்கியவர் விராட் கோலி என்று பத்திரிகை ஆசிரியர் லோறன்ஸ் பூத் குறிப்பிட்டுள்ளார்.

ரெஸ்ட் போட்டிகளில் 75 ஐயும், ஒரு நாள் போட்டிகளில் 92 ஐயும், ரி-ருவன்ரி போட்டிகளில் 106 ஐயும் சராசரி ஓட்டங்களாக பெற்று, இந்த ஆண்டு கூடுதலனா ஓட்ட சராசரியை விராட்கோலி குவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts