நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட ஐந்து இந்திய மீனவர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட்டிருந்த போது கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இந்தியாவில் ஜகதாளப்பட்டினத்தை சேர்ந்தவர்கள்.