நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி இரவு 09.00 மணி தொடக்கம் அதிகாலை 05.00 மணி வரை அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.