முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை நேற்று தனது பிறந்த நாளில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
தனது 71 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இணையத்தளத்தை http://www.mahindarajapaksa.lk/ ஆரம்பித்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.