முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, நிஷங்க சேனாதிபதி மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதிகள் உள்ளிட்ட எட்டுப் பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதம நீதவான் நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
எவன்காட் மிதக்கும் ஆயுதக் கப்பல் தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.