5 வயது சிறுமிக்கு மார்பகப் புற்றுநோய் அறுவைச் சிகிச்சை

மார்பகப் புற்றுநோய்கான முதலாவது அறுவை சிகிச்சை நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் கனிஷ்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

5 வயதுடைய சிறுமிக்கே இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதுடன் இது மிகவும் அரியதொரு சந்தர்ப்பம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts