மஹிந்தானந்த அளுத்கமகே சற்றுமுன்னர் கைது!

முன்னாள் அமைச்சரும் பராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினராலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் வழங்குவதற்காக மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சென்றிருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Posts