கொழும்பு நிதி நகர ஒப்பந்தத்தில் அரசாங்கம் கைச்சாத்திட்டது

கொழும்பு சர்வதேச நிதி நகரத்திற்கான (துறைமுக நகரம்) முத்தரப்பு உடன்படிக்கையில் அரசாங்கம் கைச்சாத்திட்டுள்ளது.

நேற்று (12) கொழும்பு சினமன் கிரேண்ட ஹோட்டலில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மூன்று தரப்பினர் இதில் ஒப்பமிட்டுள்ளதுடன், தற்போதைய அரசினால் இது நிதி நகரம் என்று பெயரிடப்பட்டுள்ளது.

மா நகர சபை மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகாரசபை செக் போர்ட் சிட்டி கெழும்பு பிரய்வட் லிமிடட் ஆகிய மூன்று தரப்பு இதில் ஒப்பமிட்டுள்ளது.

Related Posts