இலங்கையில் துப்பாக்கி உற்பத்திசாலையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.முதல் தடவையாக இலங்கையில் துப்பாக்கி உற்பத்திசாலையொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
கடவத்தை இஹல பியன்வில பகுதியில் இந்த துப்பாக்கி உற்பத்திச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இந்த உற்பத்திச்சாலையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
தோமஸ் என்ட் சன்ஸ் நிறுவனம் இந்த நிறுவனத்திற்கு முதலீடு செய்துள்ளது.