மாணவி கொலை விவகாரம்: ஒருவர் கைது

மஹியங்கனையில் சடலமாக மீட்கப்பட்ட 9 வயது பாடசாலை மாணவியின் மஹியங்கனை குடாலுனுக கனிஷ்ட வித்தியாலயத்தில் 4 ஆம் தரத்தில் கல்விப்பயிலும் 9 வயதான மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், 32 வயதுடை நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடாலுனுக பனுல்ல காட்டுப்பகுதியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (17) குறித்த மாணவி சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts