சுசந்திகா வைத்தியசாலையில் அனுமதி; கணவன் கைது

ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Susanthika

தனது கணவனால் தாக்குதலுக்கு உள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது கணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related Posts