கோத்தபாயவின் அறையில் தமிழினி எழுதிய புத்தகம்!

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை மகளிரணித் தளபதி தமிழினி எழுதியதாகக் கூறப்படும் ஒரு கூர்வாளின் நிழலில் என்ற புத்தகம் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாயராஜ பக்ஷவின் அறையில் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

koththa-tamilini

ஒரு கூர்வாளின் நிழலில் பல இடைச்செருகல்கள் நடைபெற்றதாக தொடர்ந்து விமர்சனங்கள் வெளிவந்த நிலையில் அண்மையில் கோத்தபாய ராஜபக்ஷவைச் சந்திக்கச் சென்ற ஊடவியலாளர் ஒருவரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களிலேயே இப்படங்கள் வெளியாகியிருந்தன.

மேலும் இந்தப் புத்தகத்தின் இந்திய வெளியீட்டுக்கும் இலங்கை வெளியீட்டுக்கும் பெரியளவிலான வேறுபாடுகள் காணப்படுவதாகவும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Related Posts