சம்பந்தன் , மைத்திரி இடையில் இடம்பெற்ற சுவாரஸ்ய கலந்துரையாடல்

ஜனாதிபதி மாளிகை மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளமை நீங்கள் அறிந்த தே.

இதனை ஜனாதிபதியே திறந்து வைத்துள்ளார்.

இந்நிலையில் அதை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கும் நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனும் கலந்துகொண்டிருந்துள்ளார்.

president-sampanthan-

நிகழ்வின் போது சம்பந்தனின் தோளில் கையை போட்டவாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கதைத்துக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, அங்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நிலக்கீழ் அறைக்கு செல்லவில்லையா என ஜனாதிபதியிடம் , சம்பந்தன் கேட்டுள்ளார்.

இதற்கு சிரித்தவாறே சம்பந்தனைப் பார்த்த ஜனாதிபதி, “ உங்களது வேலைகளுக்கு அமையவே அங்கு செல்லவேண்டி வரும்” என தெரிவித்துள்ளார்.

President House open for public

13312623_10154107290111327_3105882453464835345_n

president-sampanthan-2

Related Posts