யாழில் விஞ்ஞான ஆசிரியரினால் மின்சாரம் கண்டுபிடிப்பு!!

நீர்வேலி றோமன் கத்தோலிக்க பாடசாலை விஞ்ஞான ஆசிரியரினால் வாழைத்தண்டில் இருந்து மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

LED மின்குமிழ்களைப் பயன்படுத்தி வாழைத்தண்டில் உள்ள வாழைக்கயருடன் செப்புத்தகடுகள் தாக்கமடைந்து அதில் மின்சாரம் உருவாகுவது ஆசிரியரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

திரு.ஆறுமுகம் பொன்வாசன் என்ற விஞ்ஞான பாட ஆசிரியராலேயே இக்கண்டு பிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

current-science-teacher-1

current-science-teacher-3

current-science-teacher-2

Related Posts