இந்த எண்களில் இருந்து SMS, Call வந்தால் எச்சரிக்கை!

உலகில் இன்று ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் அடிப்படையில் பல மாற்றும் மிக விரைவான ஏற்பட்டு வருகின்றது.

இவற்றுள்ள அதிகமானோர் இன்று ஏற்பட்டுள்ள வளர்ச்சியை மிகவும் பிழையான முறையில் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

c2

குறிப்பாக ஒன்லைன் மூலம் அதிகமான மோசடிகள் இடம்பெற்று வருவதை நாம் கேள்விப்படுகிறோம்.

அந்த வகையில் இப்போதெல்லாம் கையடக்கத் தொலைபேசியூடாக அழைப்பு மற்றும் குறுந்தகவல் மூலம் பண மோசடி இடம்பெறுகிறது.

“அவசர அழைப்பு, தயவு செய்து அழைக்கவும்” போன்ற குறுந்தகவல்கள் பின்வரும் இலக்கங்களில் இருந்து வரலாம்.

+375602605281
+37127913091
+37178565072
+56322553736
+37052529259

அல்லது

+255901130460

அல்லது
+375,
+371,
+381
எனவே அவதானமாக இருங்கள். இப்படி வரும் இடத்து நீங்கள் மீண்டும் அழைத்தால் அது 15 முதல் 30 டொலர்களை உங்கள் கையடக்க தொலைபேசி கட்டணத்தில் சேர்த்துவிடும்.

Related Posts