இன்று முதல் நடைமுறைக்கு வரும் யாழ் கொழும்பு யாழ் புகையிரத சேவை நேர அட்டவணை

யாழ் -கொழும்பு புகையிரத சேவை
………………………
1. இன்ரசிற்றி அல்லது நகர்சேர் கடுகதி
………………………
புறப்படல் காலை 6.10 மணி கொழும்பை சென்றடைதல் பிற்பகல் 1.05 மணி
2. யாழ்தேவி புகையிரதம்
……………..
புறப்படல் காலை 9.35 மணி கொழும்பை சென்றடைதல் பிற்பகல் 6.35 மணி
3. குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை
……………………..
புறப்படல் பிற்பகல் 1.45 மணி கொழும்பை சென்றடைதல் இரவு 8.00 மணி
4. மெயில் ரெயின்
…………
புறப்படல் இரவு 7மணி .
கொழும்பை சென்றடைதல் அடுத்த நாள் அதிகாலை 4 மணி 25 நிமிடம்
5. மாத்தறை எக்ஸ்பிரஸ் -ஞாயிற்றுக்கிழமை மட்டும்
……………………………..
புறப்படல் காலை 8.20மணி கொழும்பை சென்றடைதல் மாலை 4 மணி 25 நிமிடம்.
மாத்தறை சென்றடைதல் இரவு 7
.40 மணி
கொழும்பு யாழ் புகையிரத சேவை நேர அட்டவணை
……………………………..
1. குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை
…………………….
புறப்படல் காலை 5 மணி 45 நிமிடம் யாழ்ப்பாணத்தை வந்தடைதல் மதியம் 11.50 மணி
2. யாழ்தேவி
………
புறப்படல் காலை 6.25 மணி. யாழ்ப்பாணத்தை வந்தடைதல் பிற்பகல் 1.10 மணி
3. இன்ரசிற்றி அல்லது நகர்சேர் கடுகதி
……………………..
புறப்படல் காலை 11 மணி 50 நிமிடம். யாழ்ப்பாணத்தை வந்தடைதல் பிற்பகல் 6
மணி 15 நிமிடம்
4. மெயில் ரெயின்
………….
புறப்படல் இரவு 8.30 நிமிடம் யாழ்ப்பாணத்தை வந்தடைதல் அடுத்த நாள்
அதிகாலை 5 மணி 10 நிமிடம்
5. மாத்தறை எக்ஸ்பிரஸ்
……………..
சனிக்கிழமைகளில் மட்டும்- மாத்தறையில் புறப்படல் காலை 6 மணி 20 நிமிடம்
கட்டண விபரம்
……….
யாழ்தேவி
……..
முதலாம் வகுப்பு ஒதுக்கிய ஆசனம் 900 ரூபா
முதலாம் வகுப்பு காட்சி காண் கூடம் 1100 ரூபா
இரண்டாம் வகுப்பு ஒதுக்கிய ஆசனம் 700 ரூபா
இரண்டாம் வகுப்பு சாதாரண கட்டணம் 570 ரூபா
மூன்றாம் வகுப்பு சாதாரண கட்டணம் 320 ரூபா
இன்ரசிற்றி அல்லது நகர்சேர் கடுகதி
…………………….
இரண்டாம் வகுப்பு ஒதுக்கிய ஆசனம் 800 ரூபா
மூன்றாம் வகுப்பு சாதாரண கட்டணம் 520 ரூபா
குளிரூட்டப்பட்ட புகையிரத சேவை
……………………
முதலாம் வகுப்பு மாத்திரம் 1500 ரூபா
ஏனைய வகுப்புக்கள் இல்லை. பிரயாணக் கட்டணம் சேவை நிலையங்களுக்கிடையில்
ஒரே கட்டணம் 1500 ரூபா
மெயில் ரெயின்
………..
முதலாம் வகுப்பு உறங்கலிருக்கை 1400 ரூபா
இரண்டாம் வகுப்பு உறங்கலிருக்கை 700 ரூபா
மூன்றாம் வகுப்பு உறங்கலிருக்கை 500 ரூபா
இரண்டாம் வகுப்பு சாதாரண கட்டணம் 570 ரூபா
மூன்றாம் வகுப்பு சாதாரண கட்டணம் 320 ரூபா
விசாரணைக்கு தொலைபேசி இல. வர்த்தக அத்தியட்சகர் – சிசிர குமார 011 243 2128
யாழ் புகையிரத நிலையம் 021 222 2271
வவுனியா புகையிரத நிலையம் – 024 222 2271
கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் – 011 24 32 908

Related Posts