Ad Widget

ஜப்பானில் 105 வயது இளைஞர் கின்னஸ் சாதனை

ஜப்பானில் 105 வயதுடையவர்களுக்கான ஓட்டபந்தயப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 100 மீ துாரத்தை 42.22 விநாடிகளில் கடந்து ஜப்பானை சேர்ந்த ஹிடோகிசி மியாஸாகி(105) புதிய கின்னஸ் சாதனை படைத்தார்.

jappan-105-age-

இதுகுறித்து அவர் கூறுகையில் , கூடுதல் பயிற்சி செய்து, ‘மின்னல் மனிதன்’ உசைன் போல்ட்டுடன் போட்டியிடுவதே தனது லட்சியம் எனக் கூறினார்.

முன்னதாக தனது 100வது வயதில் நடந்த ஓட்டப்போட்டியில், 100மீ துாரத்தை 29.83 விநாடிகளில் கடந்த இவரது சாதனை இதுவரை முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts