கடமைநேரத்தில் காட்டுயானை தாக்கி ஊடகவியலாளர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கியதில் அததெரணவின் பிரதேச செய்தியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரியன்த ரத்னாயக்க என்ற பிரதேச ஊடகவியலாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மின்னேரியா பகுதியில் காட்டு யானைகளினால் இடம்பெறும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற வேளையே இவர் உயிரிழந்துள்ளார்.

Related Posts