Ad Widget

தேசியபட்டியலில் கூட்டமைப்புக்கு 2 இடங்கள் மொத்தம் 16 பராளுமன்ற இடங்கள்.

நடந்து முடிந்த  பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின் படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களுடன் 16 ஆசனங்களைப் பெற்றிருக்கிறது

யாழ் மாவட்ட உறுப்பினர்கள் (5)

1. சி.சிறீதரன் (72058)
2. மாவை.சேனாதிராசா (58782)
3. த. சித்தார்த்தன் (53740)
4. எம்.ஏ. சுமந்திரன் (58043)
5. ஈ.சரவணபவான் (43289)

வன்னி மாவட்ட உறுப்பினர்கள்(4)

1.சாள்ஸ் நிமலநாதன் 34 620
2.செல்வம் அடைக்கலநாதன் 26 397
3.சிவசக்தி ஆனந்தன் 25 027
4.சிவப்பிரகாசம் சிவமோகன் 18412

திருகோணமலை  மாவட்டம்(1)

1.இரா. சம்பந்தன்(33834)

அம்பாறை மாவட்டம் (1)

1.கவிந்தன் கோடீஸ்வரன (17779)

மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள் (3)

1.ஜீ.சிறிநேசன் (48.221)
2.எஸ்.வியாழேந்திரன் (39321)
3.சீ.யோகேஸ்வரன் (34 039)

தேசியப்பட்டியல்(2)

1.கே. துரைரட்ணசிங்கம் (திருகோணமலை),
2.சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா( வன்னி )

இலங்கையின் 3வது பெரிய கட்சியாக தற்போது கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது

Related Posts