புது அவதாரம் எடுக்கும் விஜய் ஆண்டனி

தமிழ், கன்னடம், தெலுங்கு என திரையுலகில் இசையமைப்பாளராக வலம் வந்தவர் விஜய் ஆண்டனி.

vijay-antany

இசையமைத்துக் கொண்டிருக்கும் போதே இவருக்கு நடிக்கும் ஆசை ஏற்பட்டதால் நான் திரைப்படத்தில் கதாநாயகனாக புது அவதாரம் எடுத்தார்.

இதற்கு பிறகு சலீம் படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றதால் அடுத்த படமான இந்தியா – பாகிஸ்தான் படத்திலும் கதாநாயகனாக வெற்றி பெற்றார்.

இதில் காமெடி, ரொமான்ஸ் என புது விதமாக தனக்குள்ளே அறிமுகப்படுத்திக் கொண்டு வித்தியாசமாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது இவர் இயக்குனராக புது அவதாரம் எடுக்கிறார். சலீம் படத்தின் 2ம் பகுதியை இவர் இயக்க போவதாக தகவல் வந்துள்ளது.

Related Posts