விஸ்வரூபத்தை மிஞ்சும் உத்தம வில்லன்!

கமல்ஹாசன் படங்கள் என்றாலே தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் ஒரு விதமான எதிர்ப்பார்ப்பு இருக்கும். அதேபோல் தான் உத்தம வில்லன் படத்தை அனைவரும் காண ஆவலுடன் இருக்கின்றனர்.

vishwaroobam_uv001

இந்நிலையில் இப்படத்தின் சென்ஸார் சமீபத்தில் முடிந்து யு சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும், இந்த சென்ஸார் குழுவில் இருந்த ஒருவர் லிங்குசாமிக்கு போன் செய்து மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

இதில் படம் விஸ்வரூபத்தை விட மிக விறுவிறுப்பாக வந்துள்ளதாகவும், மேலும் குடும்பத்துடன் பார்க்க நல்ல படம் என பாராட்டியுள்ளார்.

Related Posts