அஜித் படத்திற்காக தன் மகன் படத்தை ஒதுக்கிய தம்பி ராமையா

அஜித் படத்தின் வாய்ப்பிற்காக பலர் வெயிட்டிங் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், தன் மகன் படத்தையே ஒதுக்கி அஜித் படத்திற்கு தம்பி ராமையா கால்ஷிட் கொடுத்தாராம்.

thambi-ramiyha-ajith

ஆம், இவருடைய மகன் ஹீரோவாக களம் இறங்க இருந்தாராம், அதை தம்பி ராமையா தான் இயக்க வேண்டும் என்று கூற, அவர் வேண்டாம் தற்போது தான் நடிகனாக பெயர் வாங்கி விட்டேன், இதனால் தற்போதைக்கு இயக்குனர் ஆசை இல்லை ன்று கூறிவிட்டாராம்.

இதே நேரத்தில் தான் வீரம் படத்திலும் கமிட் ஆகியிருந்தாராம் தம்பி ராமையா. இதற்காகவே அஜித், சிவா இணையும் அடுத்த படத்திலும் தம்பி ராமையாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Related Posts