வடக்கு முதல்வரை சந்தித்தார் இந்தியப் பிரதமர்! Editor - March 14, 2015 at 10:05 Tweet on Twitter Share on Facebook Pinterest Email யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சனிக்கிழமை நண்பகல் யாழ் பொதுநூலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.