14.03.2015 காலை 6.00 தொடக்கம் மாலை 4.00 மணிவரை துவிச்சக்கர வண்டிகளையோ மோட்டார் சைக்கிள்களையோ வேறு ஏதாவது வாகனங்களையோ உங்கள் வீடுகளுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் முன்னால் நிறுத்திவைக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு: இதனை கருத்தில் கொள்ளாது நிறுத்திவைக்கப்படும் வாகனங்கள் பெரிய வாகனத்தில் ஏற்றிச்செல்லப்படும். அவ்வாறு ஏற்றும் போது வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல. வாகனத்தை மீள பெறும் போது ஏற்றி செல்லும் போது ஏற்பட்ட சிரமத்திற்கும் மற்றும் வாகன செலவுக்கும் உரிய கட்டணத்தினை நீங்களே செலுத்த வேண்டும்.
சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகர்
யாழ்ப்பாணம்