உலகத் தமிழர்கள் அனைவரையும் சமீபத்தில் கவர்ந்தவர் ஜெசிக்கா.
ஈழத்து சிறுமியான இவர் தன் குரலால் மட்டுமல்ல, ஈழத்தில் வாழும் ஏழைக்குழந்தைகளுக்கு தங்கம் வழங்கி தனது செயலாலும் எல்லார் மனதிலும் நீங்கா பிடித்தார்.
இவர் தற்போது அக்னி கணேஷ் இசையில், ஞானம் அவர்களின் வரிகளில் சரவண பொய்கை என்ற பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
சென்னையில் உள்ள ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் பாடல் பதிவு நடைபெற்றது.