இளைய தளபதி விஜய் வளரும் கலைஞர்களுக்கு என்று மரியாதை கொடுப்பவர். அந்த வகையில் சில விருது விழாக்களில் தனக்கு பிடித்திருந்தால், உடனே மேடையிலேயே பாராட்டி விடுவார்.
இந்நிலையில் கடந்த வருடம் வெளிவந்த கத்தி திரைப்படம் தெலுங்கில் அடுத்த வாரம் ரிலிஸாகவுள்ளது. அதேபோல் அனேகன் படமும் இதே நாளில் தான் ரிலிஸ் செய்யவிருக்கின்றனர்.
ஆனால், ஒரே நேரத்தில் இரண்டு பெரிய படங்களை வெளியிட்டால் வசூல் பாதிக்கப்படும் என்று சினிமா வட்டாரங்களில் கூறுப்படுகிறது.