விக்ரமிற்கு ஜோடியான நயன்தாரா

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிக்க வந்து முன்னணி நடிகையாகி விட்டார் நயன்தாரா.

nayantara_vikram001

இவர் தற்போது மாஸ், மாயா, நண்பேண்டா, இது நம்ம ஆளு என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.இப்படங்கள் முடிந்த கையோடு, அடுத்து விக்ரமிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம்.

விக்ரம் தற்போது 10 எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு பிறகு அரிமா நம்பி படத்தின் இயக்குனர் இயக்கவிருக்கும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். இதில் தான் நயன்தாரா, விக்ரமிற்கு ஜோடியாகவிருக்கிறாராம்.

Related Posts