லஞ்ச, ஊழல்கள் ஒழிப்புப் பணிப்பாளராக டில்ருக்ஷி டயஸ் நியமனம் Editor - February 11, 2015 at 8:12 Tweet on Twitter Share on Facebook Pinterest Email லஞ்ச ஊழல்கள் ஒழிப்பு ஆணைக்குழவின் பணிப்பாளராக டில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று புதன்கிழமை காலை வழங்கினார்.