பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளரானார் பஸ்நாயக்க

பாதுகாப்பு அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக பி.எம்.யு.டி பஸ்நாயக்க நேற்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

B.M.U.D. Basnayake

இந்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ் புதிய செயலராக நியமனம் பெற்ற பஸ்நாயக்க சுற்றுச்சூழல் விவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என எதிர்வு கூறப்பட்ட நிலையில் சுற்றுச்சூழல் விவகார அமைச்சின் முன்னாள் செயலாளர் பஸ்நாயக்க நியமிக்கப்பட்டுளளார்.

Related Posts